top of page

யோகா YOGA

உடற்பயிற்சிக்கும் யோகாவிற்கும் உள்ள முக்கியமான வித்தியாசம் மூச்சை கட்டுப்படுத்துவது தான். யோகா செய்யும்பொழுது ஒவ்வொரு பயிற்சியிலும் சுவாசத்தை உள்ளிழுக்க வேண்டுமா அல்லது வெளியேற்ற வேண்டுமா என்பதை முறையாக தெரிந்து கொள்வது அவசியம். 

WhatsApp Image 2023-08-03 at 10.02.55 PM.jpeg

நீரிழிவு குணமாக 
Diabetic

மூன்றே மாதத்தில் உங்களுடைய நீரிழிவு நோயை கட்டுப்படுத்தி ஆரோக்கியத்தை மீட்டெடுக்க யோகாவுடன் உணவு மற்றும் மனதை எப்படி கையாள்வது என்பது குறித்து விரிவாக தெரிந்துகொள்ள

உடல் பருமன் Obesity

சரிவிகித உணவு, தினமும் யோகா, உடற்பயிற்சி மற்றும் நடை பயிற்சி உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் ஆரோக்கியத்துடனும் சரியான தேகத்துடன் வைத்துக்கொள்ள

WhatsApp Image 2023-08-03 at 10.00.15 PM.jpeg
WhatsApp Image 2023-08-03 at 10.03.25 PM.jpeg
WhatsApp Image 2023-08-03 at 10.03.25 PM.jpeg

தைராய்டு Thyroid

உடலில் உள்ள ஹார்மோன்களின் சுரப்பை சரிவிகிதத்தில் மேற்கொள்ள மற்றும் உடல் இயக்கத்தை சீர்செய்ய இயற்கையான உணவுடன் கூடிய பயிற்சிகள் உங்களுக்கு கிடைக்க 

கருவுறுதல் Fertility

ஆரோக்கியமான உணவு, சரிவிகித பயிற்சி உங்களை தாய்மையடையச்செய்யும். அதற்கான வழிமுறைகளை நன்கு அறிந்த ஆசான்களிடமிருந்து தெரிந்துகொள்ள

Sashangasana.jpg
bottom of page