top of page

ராகி சேமியா புட்டு

Prep Time:

30 Minutes

Cook Time:

15 Minutes

Serves:

4 Servings

Level:

Intermediate

About the Recipe

ராகியில் அதிகளவு இரும்புச்சத்து உள்ளதால் உடலுக்கு வலிமை தரும்,ரத்தச் சோகை வராமல் தடுக்கும்.
இரத்தசோகை மற்றும் உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர்களுக்கு மிகச் சிறந்த மருந்து. ராகி உடல் சூட்டைக் குறைத்து உடலுக்கு குளிர்ச்சி தரக் கூடிய ஒன்று.

Ingredients

  • 3 கப் சுடு தண்ணீர்

  • 3 கப் ராகி சேமியா

  • 1 மேஜை கரண்டி உப்பு

  • 1 1/2 கப் துருவிய தேங்காய்

  • 3 மேஜைக் கரண்டி நெய்

  • 3/4 கப் சர்க்கரை

Preparation

  • முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து ராகி சேமியாவை ஐந்து நிமிடம் நன்றாக ஊற விடவும்.

  • பின்பு இட்லி குண்டாவில் 10 நிமிடம் ஆவியில் நன்றாக வேக விடவும்.

  • பின்பு ஒரு பாத்திரத்தில் நெய், சர்க்கரை, தேங்காய் துருவல், வேகவைத்த சேமியா

    அனைத்தையும் சேர்த்து நன்றாக கிளறி பரிமாறவும்.


bottom of page