top of page

ராகி கொழுக்கட்டை

Prep Time:

25 Minutes

Cook Time:

20 Minutes

Serves:

4 Servings

Level:

Intermediate

About the Recipe

ராகியில் அதிகளவு இரும்புச்சத்து உள்ளதால், உடலுக்கு வலிமை தரும்,ரத்தச் சோகை வராமல் தடுக்கும்.
இரத்தசோகை மற்றும் உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர்களுக்கு மிகச் சிறந்த மருந்து. ராகி உடல் சூட்டைக் குறைத்து உடலுக்கு குளிர்ச்சி தரக் கூடிய ஒன்று.

Ingredients

மேல் மாவுக்கு தேவையானபொருட்கள்

  • ஒரு கப் ராகி மாவு

  • ஒர கப் கோதுமை மாவு

  • ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய்

  • தேவையான அளவு உப்பு

  • ஒரு கப் தேங்காய் துருவல்

  • அரை கப் பொட்டுக் கடலைமாவு

  • ஒரு டீ ஸ்பூன் ஏலக்காய் பொடி

  • கால் கப் நாட்டு சக்கரை

எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்

Preparation

  • அடி கனமான பாத்திரத்தில் ராகிமாவு கோதுமை மாவு நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்

  • பின்னர் மாவில் உப்பு, எண்ணெய் சேர்த்து அதில் சுடு தண்ணி கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து எடுத்துக் கொள்ளவும்

  • பின்னர் மாவை உருண்டைகளாக்கி கிண்ணம் போல் செய்து அதில் பூரணத்தை வைத்து நன்றாக ஷேப் செய்து எடுக்கவும்

  • பின்னே இதை இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்து எடுக்கவும்

bottom of page