top of page

சோள பிஸ்கட்

Prep Time:

15 Minutes

Cook Time:

25 Minutes

Serves:

5 Servings

Level:

Beginner

About the Recipe

சோளம் வைட்டமின்பி 12, ஃபோலிக் அமிலம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை நிறைந்துள்ளது.
இது உடலில் ரத்த சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்ய உதவுகிறது.
உடலில் ரத்த அணுக்களை உற்பத்தி செய்வதன் மூலம் ரத்தசோகை வருவதற்கான அபாயத்தை குறைக்கிறது.

Ingredients

  • 4  டீ ஸ்பூன் சோளமாவு

  • ஒரு டீ ஸ்பூன் மைதா

  • 2  டீ ஸ்பூன் பால் பவுடர்

  • 2  டீ ஸ்பூன் சர்க்கரை

  • கால் டீ ஸ்பூன் பேக்கிங் பவுடர்

  • ஒரு டீ ஸ்பூன் வெண்ணெய்

  • இரண்டு  டீ ஸ்பூன் பால்

Preparation

  • பாத்திரத்தில் வெண்ணெய் சேர்த்து மசித்து அதனுடன் சர்க்கரை சேர்த்து மசித்து கொள்ளவும்.

  • பால் பவுடர், மைதா, சோள மாவு சலித்து சேர்க்கவும்.

  • பேக்கிங் சோடா, பால் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

  • சிறு உருண்டைகளாக உருட்டி ஃபோர்கால் அழுத்தி நெய் தடவிய தட்டில் வைத்து கடாயை ஐந்து நிமிடம் சூடு செய்து பின்னர் தட்டை வைத்து 15 நிமிடம் மிதமான தீயில் வேக விட்டு எடுக்கவும்.

bottom of page