top of page

வெள்ளை சோள தயிர் சாதம்

Prep Time:

30 Minutes

Cook Time:

40 Minutes

Serves:

3 Servings

Level:

Beginner

About the Recipe

சோளம் வைட்டமின் பி 12, ஃபோலிக் அமிலம் மற்றும் இரும்புச் சத்து போன்றவை நிறைந்துள்ளது.
இது உடலில் ரத்த சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்ய உதவுகிறது.
உடலில் ரத்த அணுக்களை உற்பத்தி செய்வதன் மூலம் ரத்த சோகை வருவதற்கான அபாயத்தை குறைக்கிறது.

Ingredients

  • 1 கப் வெள்ளை சோளம்

  • 2 கப் தயிர்

  • 4 கப் தண்ணீர்

  • 2 பச்சைமிளகாய்

  • 2 கேரட்

  • சிறிதளவு மாங்காய்

  • 1 ஸ்பூன் கடுகு

  • 1 ஸ்பூன் வெள்ளை உளுத்தம் பருப்பு

  • 3 ஸ்பூன் எண்ணெய்

  • சிறிதளவு கொத்தமல்லி

  • சிறிதளவு கருவேப்பிலை

  • தேவையான அளவு உப்பு

  • 1 பெரிய வெங்காயம்

Preparation

  • முதலில் வெள்ளை சோளத்தில் தண்ணீர் சேர்த்து 1 மணி நேரம் ஊறவைக்கவும்.

  • பிறகு குக்கரில் ஊறவைத்த சோளம், தண்ணீர் சேர்த்து வேக வைத்து எடுக்கவும்.

  • பிறகு வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, வெங்காயம், பச்சை ‌மிளகாய், கேரட், மாங்காய், கொத்தமல்லி, கருவேப்பிலை, பெருங்காய தூள், உப்பு சேர்த்து வதக்கி இறக்கவும்.

  • பிறகு அதில் தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும். பிறகு அதில் வேக வைத்த சோளத்தை சேர்த்து கிளறவும்.

bottom of page