top of page

வெயிட்லாஸ் காபி

Prep Time:

5 Minutes

Cook Time:

15 Minutes

Serves:

6 Servings

Level:

Beginner

About the Recipe

பிளாக் காபியில் கலோரிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.
சர்க்கரை சேர்க்காமல் பிளாக் காபி குடிப்பது கூடுதல் நன்மைகளை தரும்.
பிளாக் காபியில் உள்ள குளோரோஜெனிக் அமிலம் எடை இழப்புக்கு உதவுகிறது.

Ingredients

  • 700 ml தண்ணீர்

  • ½ ஸ்பூன் காபி தூள்

  • 1 துண்டு பட்டை

  • 2 கிராம்பு

  • 2 ஏலக்காய்

  • 10 மிளகு

Preparation

  • ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பட்டை, கிராம்பு, மிளகு, ஏலக்காய் இடித்தது மற்றும் காபிதூள் சேர்த்து கொதிக்க விடவும்.

  • கொதிக்க ஆரம்பித்ததும் மேலும் 2 நிமிடங்களுக்கு கொதிக்க விட்டு வடிகட்டி பரிமாறலாம்.

  • வெயிட்லாஸ்-ல் இருக்கும்போது இதனுடன் பால், சர்க்கரை, நாட்டுசர்க்கரை, வெல்லம்,  தேன் சேர்த்து பருகினால் நன்று.

  • வெறும் வயிற்றில் அல்லது உடற்பயிற்சி செய்யும் முன் பருகினால் மெட்டபாலிசத்தைக்க கூட்டி கலோரி எரிக்க துணை செய்யும்.ஒரு நாளைக்கு 3-4 முறை குடிக்கலாம்.

bottom of page