top of page

வரகு சாதம்

Prep Time:

1Minutes

Cook Time:

15Minutes

Serves:

4Servings

Level:

Beginner

About the Recipe

கோடைகாலங்களில் வரகரிசி கொண்டு செய்யப்படும் உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் தாகம் தணிவதோடு, சிறுநீரகங்களில் கற்கள் ஏற்படுவதை தடுக்கும். மேலும் சீறுநீரகங்கள் சிறுநீர் வழியாக உடலின் நச்சுகள் அனைத்தும் வெளியேற்றச் செய்யும். சிறுநீரகங்களின் செயல்பாடுகளை மேம்படுத்தும்.

Ingredients

  • 1 கப் வரகு அரிசி


  • 3 கப் தண்ணீர்

  • 1/2 ஸ்பூன் உப்பு

Preparation

  • வரகு அரிசியை நன்கு கழுவி அரை மணி நேரம் ஊற வைத்து 3 கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 3 விசில் வரை சமைக்கவும். வரகு அரிசி சமைக்க மிகக் குறைந்த நேரமே எடுக்கும் என்பதால், மிதமான தீயில் அடுப்பை வைக்கவும்.

  • சுவையான மற்றும் ஆரோக்கியமான வரகு அரிசி சாதம் தயார். பருப்பு, ரசம், வடகம்

bottom of page