top of page

வரகு அரிசி பொங்கல்

Prep Time:

10Minutes

Cook Time:

18Minutes

Serves:

3Servings

Level:

Beginner

About the Recipe

வரகரிசியில் இருக்கும் சத்துக்கள் உடலில் ஏற்பட்டிருக்கும் புண்கள், வெட்டுக்காயங்கள், அதனால் ஏற்பட்ட தழும்புகள் போன்றவற்றை விரைவாக ஆற்றுகிறது. மேலும் பாதத்தில் ஏற்படும் பித்த வெடிப்புகளையும் குணப்படுத்துகிறது.

Ingredients

  • வரகு அரிசி - 1/2 கப்

  • பருப்பு - 2 டீஸ்பூன்

  • தண்ணீர் - 2 முதல் 2.5 கப்

  • உப்பு - தேவைக்கேற்ப

  • நெய் - 1 டீஸ்பூன்

  • மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்

  • சீரகம்/ஜீரா - 1/2 டீஸ்பூன்

  • பெருங்காயம் - ஒரு சிட்டிகை

  • இஞ்சி - 1/2 அங்குல துண்டு (பொடியாக நறுக்கியது)

  • பச்சை மிளகாய் - 1

  • கறிவேப்பிலை – சிறிதளவு

Preparation

  • வரகு அரிசி கழுவி வடிகட்டி தனியாக வைக்கவும். ஒரு பிரஷர் குக்கரில் நெய்யை சூடாக்கி பருப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும். குறைந்த தீயில் ஒரு நிமிடம் வதக்கவும். பருப்பின் நிறம் மாறாமல் பார்த்துக்கொள்ளவும். பிறகு சீரகம்/ஜீரா சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். கடைசியாக கறிவேப்பிலை, பச்சை மிளகாய், கறிவேப்பிலை,தண்ணீர் மற்றும் தேவையான உப்பு சேர்க்கவும்.

  • கழுவி வடிகட்டிய தினை மற்றும் இஞ்சித் துண்டுகளைச் சேர்க்கவும். குக்கரை மூடி, குறைந்த தீயில் ஒரு விசில் வேக வைக்கவும். இது கிட்டத்தட்ட 10-12 நிமிடங்கள் எடுக்கும்.

  • மூடியை அகற்றி நன்கு கலக்கவும். ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து சூடாக பரிமாறவும்

bottom of page