top of page

ராகி மாவு கூல்

Prep Time:

2Minutes

Cook Time:

20Minutes

Serves:

4Servings

Level:

Beginner

About the Recipe

ராகியில் உணவை கெட்டுப்போகச் செய்யும் பாக்டீரியாவான பேசிலஸ் செரஸ், டைஃபாய்டு ஜூரத்தை ஏற்படுத்தும் சல்மொனெல்லா (Salmonella sp), முதற்கட்ட தோல் வியாதிகளான அரிப்பு, படை போன்றவற்றை ஏற்படுத்தும் ஸ்டெபிலோகாக்கஸ் ஆரிஸ் போன்ற பலவகை பாக்டீரியாக்களை எதிர்த்து செயலாற்றும் திறன் கண்டறியப்பட்டுள்ளது

Ingredients

  • கேழ்வரகு மாவு - 1 கப்

  • அரிசி நொய் - 1/2 கப்

  • தயிர் - 1 கப்

  • உப்பு - தேவையான அளவு

Preparation

  • கேழ்வரகு மாவை முதல் நாள் இரவே மூன்று பங்கு தண்ணீர் ஊற்றிக் கரைத்து வைக்கவும்.

  • மறுநாள் காலை ஒரு பெரிய பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். நன்றாகக் கொதித்ததும் நொய்யைக் கழுவிப் போடவும். நொய் வெந்ததும் கரைத்து வைத்துள்ள மாவைச் சேர்த்துக் கட்டியில்லாமல் கிளறவும். மாவு வெந்ததும் இறக்கவும்.

  • காய்ச்சிய கூழுடன் உப்பு, தண்ணீர் சேர்த்துக் கரைக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிச் சேர்த்தால் சுவையாக இருக்கும். தண்ணீருக்குப் பதில் மோர் ஊற்றியும் குடிக்கலாம்.


bottom of page