top of page

மாப்பிள்ளை சம்பா பொங்கல்

Prep Time:

10Minutes

Cook Time:

20Minutes

Serves:

3Servings

Level:

Beginner

About the Recipe

உடல் நல கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.
எப்போதும் உற்சாகமாக இருக்க வைக்கிறது. சோர்வை நீக்கி சுறுசுறுப்பை தருவதோடு நரம்புகளுக்கும் வலு கொடுக்கிறது.

Ingredients

  • 250 கிராம் பச்சரிசி

  • 50 கிராம் பாசிப்பருப்பு

  • 100 மில்லி பால்

  • 400 கிராம் வெல்லம்

  • 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்

  • சிறிதளவு ஏலக்காய்த் தூள்

  • 4 டேபிள் ஸ்பூன் நெய்

  • முந்திரி திராட்சை தேவையான அளவு

Preparation

  • அரிசி,பாசிப்பருப்பை நான்கு முறை கழுவி குக்கரில் சேர்த்து பால் மற்றும் 900 மில்லி தண்ணீர் சேர்த்து 3 விசில் வைத்து இறக்கவும்.

  • குக்கர் பிரஷர் அடங்கியதும் ஒரு கரண்டியால் சாதத்தை மசிக்கவும்.ஒரு வாணலியில் வெல்லம் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாகக் கரைய விடவும். இதை வடிகட்டி சாதத்தில் சேர்க்கவும்.

  • பிறகு ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாக கிளறவும். தாளிக்கும் கரண்டியில் நெய் சேர்த்து முந்திரி திராட்சையை வறுக்கவும்.

  • நன்றாக வறுபட்டதும் சாதத்தில் சேர்க்கவும். தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக கிளறவும்.

bottom of page