top of page

மாப்பிள்ளை சம்பா அரிசி தோசை

Prep Time:

15Minutes

Cook Time:

2Minutes

Serves:

8Servings

Level:

Beginner

About the Recipe

பட்டை தீட்டப்பட்ட வெள்ளை அரிசியை காட்டிலும் மாப்பிள்ளை சம்பா சிவப்பு அரிசி நீரிழிவு பிரச்சனை இருப்பவர்களுக்கு மிகவும் நல்லது. இவற்றில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்து நீரிழிவு கட்டுப்படுத்துவதோடு நரம்புகளுக்கும் வலுவூட்டுகிறது. தாம்பத்ய குறைபாடுகளை போக்குகின்றது. நரம்பு மண்டலம், ரத்த மண்டலம், தசை மண்டலம் வலுவடைகிறது.

Ingredients

  • 2 கப் மாப்பிள்ளை சம்பா அரிசி

  • ½ கப் உளுத்தம் பருப்பு

  • 1 தேக்கரண்டி வெந்திய விதைகள்


  • உப்பு தேவையான அளவு

  • தண்ணீர் தேவையான அளவு

Preparation

  • அரிசியை நன்றாகக் கழுவி நான்கு மணி நேரம் தனியாக ஊற வைக்கவும். உளுந்தை 2 மணி நேரம் ஊற வைத்து நைஸாக அரைக்கவும்.

  • புளிக்க வைப்பதற்கு பத்து மணி நேரம் தனியாக வைக்கவும்

  • மறுநாள் காலையில் இட்லி தோசை ஊற்றி தொட்டுக்கொள்ள காரச்சட்னி, தேங்காய் சட்னி சேர்த்து பரிமாறினால் மிகவும் பிரமாதமாக இருக்கும்.

bottom of page