top of page

மஞ்சள் பால்

Prep Time:

2 Minutes

Cook Time:

5 Minutes

Serves:

2 Servings

Level:

Beginner

About the Recipe

மஞ்சள் பால் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதோடு. புற்றுநோய் செல்களை தடுக்கும் மற்றும் கீமோதெரபியினால் ஏற்படும் பக்க விளைவுகள் குறைக்கிறது.
மஞ்சள் பாலை குடித்து வந்தால் கீல்வாதம் மற்றும் முடக்கு வாதம் காரணமாக ஏற்படும் வீக்கத்தை குணப்படுத்த முடியும். மஞ்சள் பால் குளிர் மற்றும் இருமலுக்கு ஒரு சிறந்த தீர்வாக இருக்கிறது. வைரஸ் மற்றும் பாக்டீரியா எதிர்த்து போராடும் மருத்துவ குணம் கொண்டுள்ளது.

Ingredients

  • கால் லிட்டர் பால்

  • இரண்டு ஸ்பூன் மஞ்சள்தூள்

  • வெல்லம்


Preparation

  • பால் நன்கு காய்ச்சி எடுத்து கொள்ளவும்.

  • ஒரு டம்ளரில் வெல்லம் மஞ்சள்தூள் சேர்த்து காய்ச்சிய பால் சேர்க்கவும்.

bottom of page