top of page

பூங்கார் சிவப்பு இட்லி

Prep Time:

30 Minutes

Cook Time:

15 Minutes

Serves:

10 Servings

Level:

Intermediate

About the Recipe

உடம்பில் சுரக்கும் கெட்ட நீரை வெளியேற்றும் தன்மை கொண்டது.
இவ்வாறு செய்யும் போது அவர்களுக்கு சுகப்பிரசவம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த அரிசியில் நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், ஆன்டியாக்ஸிடன்டுகள் மற்றும் தயாமின் போன்ற சத்துக்கள் உள்ளன.
வயிறு உபாதைகள் மற்றும் குடல்புண் (அல்சர்) உகந்த உணவாகும்.
பூப்பெய்தும் காலங்களில் இந்த அரிசியில் புட்டு செய்து சாப்பிட்டு வர இடுப்பு, வயிறு, கால்வலி நீங்கும்.
ரத்தத்தில் ஹீமோக்ளோபின் அதிகரிக்க உதவும்.
தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் பிறக்கும் குழந்தையும் (Healthy Baby) ஆரோக்கியமாக இருக்கும்.

Ingredients

  • 4 கப் பூங்கார் அரிசி

  • 1 கப் உளுத்தம் பருப்பு

  • 1/4 பின்ச் சோடா உப்பு

  • 1 டீ ஸ்பூன் உப்பு

Preparation

  • பூங்கார் அரிசியை நன்கு கழுவி 8 மணி நேரம் ஊற வைக்கவும். நன்றாக ஊறிய பின் அரைத்துக் கொள்ளவும்.

  • உளுத்தம் பருப்பு 5 மணி நேரம் ஊற வைத்து அரைத்து கொள்ளவும். இரண்டையும் நன்றாக அடித்து கலந்து கொள்ளவும். மாவு புளித்த பின் உப்பு மற்றும் சோடா உப்பு சேர்த்து கிளறவும்.

  • இட்லி பாத்திரத்தில் இட்லி ஊற்றவும்.

  • இப்போது சுவையான இட்லி தயார்.

bottom of page