top of page

பூங்கார் அரிசி கஞ்சி

Prep Time:

2Minutes

Cook Time:

5Minutes

Serves:

10Servings

Level:

Beginner

About the Recipe

பூங்கார் அரிசியை உட்கொள்வது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற இருதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவும். பூங்கார் அரிசியில் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், கொழுப்பின் அளவைக் குறைக்கவும், இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவும் கலவைகள் உள்ளன.

Ingredients

  • 1 கப் பூங்கார் அரிசி

  • 1/4 கப் ஒடைச்ச கடலை( பொட்டு கடலை )

  • 3 பாதாம்

  • 3 பிஸ்தா

  • 3 முந்திரி

  • ஒரு சிட்டிகை ஓமம் அல்லது சீரகம் (செரிமானம் ஒவ்வாமை தடுப்பதற்கு ).

Preparation

  • முதலில் மேலே கொடுக்கப்பட்ட பொருட்டுகளை தனித்தனியாக இளம் சூட்டில் வறுத்து ஆற வைக்கவும்.

  • ஆறிய பிறகு நன்றாக பொடியாக்கி வைத்து கொள்ள வேண்டும்

  • தேவைபடும் நேரம் எடுத்து தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து கஞ்சியாக இறக்கவும்.

bottom of page