top of page

பாசிப்பயறு கூட்டு

Prep Time:

3Minutes

Cook Time:

20Minutes

Serves:

3Servings

Level:

Beginner

About the Recipe

இரத்த சிவப்பணுக்களின் சரியான உற்பத்திக்கு இரும்புச் சத்து மிகவும் அவசியம். இது அனிமியா போன்ற இரத்த சோகை நோயை தடுக்கிறது. உடம்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

Ingredients

  • 100 கிராம் பாசிப்பயறு

  • சின்ன வெங்காயம் 7

  • தக்காளி-1

  • மஞ்சள் தூள் சிறிதளவு

  • உப்பு தேவையான அளவு

  • பூண்டு 5

  • எண்ணெய் தேவையான அளவு


    தாளிக்க

  • பெருங்காயம் சிறிதளவு

  • சோம்பு ஒரு ஸ்பூன்

  • வெந்தயம் கால் ஸ்பூன்

  • வர மிளகாய் 3

  • கருவேப்பிலை சிறிதளவு

Preparation

  • முதலில் பாசிப்பயறை வறுத்து கழுவிக் கொள்ளவும்.

  • பிறகு குக்கரில் பாசிப்பயறு வெங்காயம் தக்காளி உப்பு மஞ்சள்தூள் போட்டு 3 விசில் விடவும்.

  • பிறகு எண்ணெய் ஊற்றி பெருங்காயம், சோம்பு, கருவேப்பிள்ளை, வரமிளகாய், பூண்டுதட்டிப் போட்டு வதக்கவும்.

  • வேக வைத்த பயறு அதில் போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும். பாசிப்பயறுகூட்டு ரெடி.

bottom of page