top of page

பனங்கற்கண்டு பால்

Prep Time:

2 Minutes

Cook Time:

10 Minutes

Serves:

2 Servings

Level:

Beginner

About the Recipe

• முக்கியமாக தொண்டைப்புண் வலி அகலும். பனங்கற்கண்டு உடல் உஷ்ணம், நீர்சுருக்கு, காய்ச்சலினால் ஏற்படும் வெப்பங்கள் இவற்றுக்கு நல்லது.
• பனைமரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் பலவிதமான நோய்களை தீர்க்கும் மருந்தாக உள்ளது.

Ingredients

  • 200 மில்லி பால்

  • ஒரு தேக்கரண்டி பனங்கற்கண்டு

Preparation

  • பாலை நன்கு காய்ச்சிக் கொள்ளவும். மிதமான தீயில் காய்ச்சினால் மிகவும் நல்லது பின் பனங்கற்கண்டு சேர்த்து ஆற்றவும்.

bottom of page