top of page

பச்சை பயிறு பராத்தா

Prep Time:

2Minutes

Cook Time:

15Minutes

Serves:

6Servings

Level:

Beginner

About the Recipe

பச்சைப் பயறு அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிகல்ஸ்களிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது மற்றும் சருமத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து சருமத்தைப் பொலிவாக்கி முகப்பருகளில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது.

Ingredients

  • பச்சைப்பயறு - 1 கப்

  • சாம்பார் தூள் - 1 டேபிள்ஸ்பூன்

  • உப்பு - தேவையான அளவு

  • மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

  • எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்

  • கோதுமை மாவு - 1 கப்

Preparation

  • பச்சைப்பயறை 4 மணி நேரம் ஊறவைக்கவும்.

  • குக்கரில் பச்சைப்பயறு, சாம்பார் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 2 விசில் விட்டு அடுப்பை சிம்மில் வைத்து 2 விசில் விட்டு இறக்கவும்.

  • நன்கு மசித்து சிறு உருண்டைகளாக உருட்டவும்.

  • சப்பாத்தி மாவு நடுவில் பச்சைப்பயறு உருண்டைகளை வைத்து சப்பாத்தி போல் தேய்க்கவும்.அடுப்பில் தவா வைத்து இருபுறமும் போட்டு எடுக்கவும் .

  • சத்தான பராத்தாரெடி.

bottom of page