top of page

பச்சை பயிறு சாலட்

Prep Time:

10Minutes

Cook Time:

No Minutes

Serves:

5Servings

Level:

Beginner

About the Recipe

கர்ப்பிணி பெண்களுக்கும், குழந்தை பிறந்தவர்களுக்கும் தாய் பால் சுரப்பதற்கு பச்சைப்பயறு மிகவும் நல்லது.

Ingredients

  • 1 1/2 கப் வேகவைத்த முளைத்த பச்சை பயிறு

  • 1 வெங்காயம்

  • 1 1/2 கப் வெள்ளரி

  • தேவைக்கேற்ப உப்பு

  • 1 1/2 கப் தக்காளி

  • கீரை இலை தேவைக்கேற்ப

  • 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு

  • 1 1/2 தேக்கரண்டி வறுத்த வேர்க்கடலை

Preparation


  • முதலில் நறுக்கும் பலகையை எடுத்து வெங்காயம், தக்காளி, வெள்ளரி, கீரை இலைகளை பொடியாக நறுக்கவும். இப்போது ஒரு கிண்ணத்தை எடுத்து முளைத்த பச்சை பயிறு , நறுக்கிய வெங்காயம், தக்காளி, வெள்ளரி, கீரை இலைகள், எலுமிச்சை சாறு மற்றும் உப்பு போடவும். அனைத்து பொருட்களையும் நன்கு கலக்கவும்.


  • சாலட்டை முடிந்தவரை 1 மணி நேரம் குளிரூட்டவும். பரிமாறும் முன் சாலட்டை வறுத்த வேர்க்கடலை கொண்டு அலங்கரிக்கவும். குளிர்ச்சியாக பரிமாறவும்.

bottom of page