top of page

நாட்டு சர்க்கரை அவுல் பாயாசம்

Prep Time:

5 Minutes

Cook Time:

15 Minutes

Serves:

3 Servings

Level:

Beginner

About the Recipe

நாட்டுச்சர்க்கரையில் அதிக அளவில் கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், ஜிங்க், செலினியம் மற்றும் இரும்புசத்து போன்றவை நிறைந்திருக்கின்றன. குறைந்த அளவே கலோரிகள் உள்ளன. இது உடலை வலிமைப் படுத்த உதவும்.

Ingredients

  • அவுல் 1டம்ளர்

  • பால் அரை லிட்டர்

  • நெய் 4 ஸ்புன்

  • நாட்டுசர்க்கரை 6 ஸ்புன்

  • முந்திரி பருப்பு 7

  • திராட்சை 4

Preparation

  • ஒரு அடி கனமான பாத்திரத்தில் நெய் ஊற்றி அவுலை வறுக்கவும்.

  • சிறிது ஆறியதும் மிக்ஸியில் ஒரு சுற்று மட்டும் அரைக்கவும். பாலை நன்றாகக் காய்ச்சி அதில் அரைத்த அவுல் போட்டு நன்றாக வேக வைக்கவும்.

  • முந்திரி, திராட்சை ஒரு வாணலில் நெய் ஊற்றி பொன்னிறமாக பொரிக்கவும். பிறகு வேக வைத்த அவுலில் நாட்டுசர்க்கரை போட்டு கலக்கவும். நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை போட்டு பரிமாறவும்.

bottom of page