top of page

தூர் பருப்பு நெய் பருப்பு

Prep Time:

10Minutes

Cook Time:

15Minutes

Serves:

4Servings

Level:

Beginner

About the Recipe

இரைப்பை பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்கிறது.தொடர்ந்து உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கு அவர்களின் குளுக்கோஸ் அளவைத் தக்க வைத்துக் கொள்ள உதவும்.

Ingredients

  • துவரம்பருப்பு - 1 கப்


  • பூண்டு - 5 பல்

  • மஞ்சள்தூள் - 1 டீ ஸ்பூன்


  • சீரகம் [ஜீரா] -1/4 டீ ஸ்பூன்


  • நெய் தேவைக்கேற்ப

  • உப்பு மற்றும் தண்ணீர் - தேவைக்கு

Preparation

  • தொடங்குவதற்கு 15-20 நிமிடங்களுக்கு முன் பருப்பைக் கழுவி ஊற வைக்கவும். பிறகு பூண்டு, சீரகம் மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து பருப்பை வேக வைக்கவும்.

  • வெந்ததும் தேவையான உப்பு சேர்த்து கடையவும். (நன்றாக பேஸ்ட் செய்யவும்)


  • இறுதியாக 3-4 தேக் கரண்டி நெய் சேர்க்கவும்

bottom of page