top of page

தூயமல்லி அரிசி லெமன் சாதம்

Prep Time:

10Minutes

Cook Time:

40Minutes

Serves:

4Servings

Level:

Intermediate

About the Recipe

சருமத்தில் ஏற்படும் ஊட்டச்சத்து பற்றாக்குறை மற்றும் சில உணவுப் பழக்க வழக்கங்களால் இளம் வயதிலேயே தோல் சுருக்கம் ஏற்படும். இதைத் தடுக்க தூய மல்லி அரிசி உணவைச் சாப்பிட்டு வந்தால் சரும சுருக்கம் ஏற்படாமல் தடுக்க வாய்ப்புள்ளது

Ingredients

  • 3 கப் தூயமல்லி சாதம்


  • 1/2 டீஸ்பூன் கடுகு

  • 1/2 டீஸ்பூன் உளுந்து

  • 1/4 கப் வேர்க்கடலை வறுத்தது

  • 1/4 கப் முந்திரி வறுத்தது

  • 1 பச்சை மிளகாய் நறுக்கியது

  • கறிவேப்பிலை 1 துளிர்

  • 2-3 காய்ந்த சிவப்பு மிளகாய்

  • எலுமிச்சை சாறு 2 தேக்கரண்டி

  • எண்ணெய் 3 டீஸ்பூன்

  • 1/2 டீஸ்பூன் துருவிய இஞ்சி

  • 1/2 டீஸ்பூன் கடலைப்பருப்பு

  • 1 சிட்டிகை பெருங்காயத்தூள்

  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்

  • ருசிக்க உப்பு

Preparation

  • கடாயில் எண்ணெயை சூடாக்கவும். கடுகு சேர்த்து வெடிக்க விட்டு உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கி இஞ்சி, பெருங்காயத்தூள் , கறிவேப்பிலை மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். சில நிமிடங்கள் வதக்கவும். மஞ்சள் தூள் சேர்க்கவும்.

  • 3 கப் தூயமல்லி சாதம், உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து வறுத்த பருப்புகளைச் சேர்க்கவும்.

bottom of page