top of page

தூயமல்லி அரிசி பருப்பு சாதம்

Prep Time:

5Minutes

Cook Time:

25Minutes

Serves:

6Servings

Level:

Beginner

About the Recipe

பல்வேறு நோய்கள் நம்மை அண்டாமல் இருக்க மிகமுக்கிய காரணம், இந்த நோய் எதிர்ப்பு சக்தி தான். இந்த நோய் எதிர்ப்பு சக்தியானது, நமது உடலில் உண்டாகும் நோய்களை விரட்டுவது மட்டுமல்லாது, மேலும் நோய்கள் வராமல் தடுக்கும் தன்மைக்கொண்டது.

Ingredients

  • 8 பூண்டு

  • 3/4 கிளாஸ் தூயமல்லி அரிசி

  • 1/4 கிளாஸ் பருப்பு

  • 2 தக்காளி

  • 5 வர மிளகாய்

  • தேவைக்கு உப்பு

  • 1 ஸ்பூன் இடித்த மிளகு

  • தேவைக்கு தண்ணீர்

  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்

  • 1 டீஸ்பூன் கடுகு சீரகம்

Preparation

  • அரிசி மற்றும் பருப்பு கழுவி ஊற வைக்கவும்

  • குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து பொரிந்ததும் ஜீரகம் மற்றும் பூண்டு, வர மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கி கொள்ளவும்


  • மஞ்சள் தூள் சேர்த்து 4 கிளாஸ் தண்ணீர் ஊற்றி, மிளகு, உப்பு சேர்த்து அரிசி பருப்பு சேர்த்து 4 விசில் விட்டு இறக்கவும்.

bottom of page