top of page

திணை வெண் பொங்கல்

Prep Time:

10 Minutes

Cook Time:

35 Minutes

Serves:

6 Servings

Level:

Beginner

About the Recipe

திணையில் பீட்டா கரோட்டின் அதிகம் இருப்பதால் கண் மற்றும் முடியின் ஆரோக்கியம் மேம்படும் இதனால் பார்வை தெளிவடையும்.
திருமணமான ஆண்கள் திணை சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கிறது.

Ingredients

  • 200 g சுத்தமான திணை அரிசி

  • 150 கிராம் பாசிப்பருப்பு

  • 1 துண்டு இஞ்சி

  • 1 டேபிள் ஸ்பூன் மிளகு

  • 1 டேபிள் ஸ்பூன் சீரகம்

  • 1 கொத்து கருவேப்பிலை

  • 10 முந்திரி

  • 3 டேபிள் ஸ்பூன் நெய்

  • 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள்

  • தேவையான அளவு உப்பு

Preparation

  • ஒரு பாத்திரத்தில் திணை அரிசி பாசிப்பருப்பு இரண்டையும் 30 நிமிடங்கள் ஊற விடவும்.

  • ஊறிய இரண்டையும் நன்றாக அலசி குக்கரில் ஒரு டம்ளர் அரிசிக்கு மூன்று டம்ளர் தண்ணீர் விட்டு வைத்து 5 விசில் வரை விடவும்.

  • விசில் அடங்கிய

    வுடன் குக்கரில் அதை நன்றாக மசித்து விடவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து 3 ஸ்பூன் நெய் விட்டு சீரகம் மிளகு தட்டிப் போட்டு கருவேப்பிலை இஞ்சி நறுக்கிப் போட்டு முந்திரி போட்டு வறுத்து உள்ளே சேர்க்கவும். பெருங்காயத்தூள் உப்பு சேர்த்து நன்றாக அடுப்பில் வைத்து குறைவான தீயில் வைத்து கிளறி விடவும்.

  • தண்ணீர் சுண்டி பொங்கல் பதத்திற்கு வந்தவுடன் இறக்கி பரிமாறவும்.

bottom of page