top of page

திணை லட்டு

Prep Time:

15Minutes

Cook Time:

5Minutes

Serves:

4Servings

Level:

Beginner

About the Recipe

மூளைக்கு தேவையான ஆக்ஸிஜன் தருவதற்கு இரும்புச்சத்து அவசியம் தேவை. அதனால் இரும்புச்சத்து நிறைந்த திணை உங்கள் உடலில் இரும்புச்சத்து குறைபாட்டை உண்டாக்காமல் தடுக்கிறது. திணையில் இருக்கும் புரதமானது நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளை ஊக்குவிக்கவும் உதவுகிறது.

Ingredients

  • ஒரு கப் திணை

  • முக்கால் கப் வெல்லம்

  • ஒரு டீஸ்பூன் முந்திரி

  • ஒரு டீஸ்பூன் பாதாம்

  • 5 டீஸ்பூன் நெய்

Preparation

  • ஒரு கடாயில் நெய் சேர்த்து முந்திரி மற்றும் பாதாம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.பின் திணையை வறுக்கவும்.

  • மிக்ஸியில் திணை முந்திரி பாதாம் சேர்த்து நன்றாக அரைத்து பின்னர் வெல்லம் சேர்த்து அரைக்கவும்.

  • நெய் சேர்த்து உருண்டை வடிவில் பிடிக்கவும். சுவையான சத்தான திணை லட்டு தயார்.

bottom of page