top of page

திணை சாதம்

Prep Time:

1Minutes

Cook Time:

15Minutes

Serves:

3Servings

Level:

About the Recipe

திணை நார்ச்சத்து நிறைந்த ஒரு உணவாகும். இதை தினந்தோறும் ஒரு வேலை உணவாக சாப்பிட்டு வரும் போது மலச்சிக்கல் நீங்கும். வயிறு, குடல், கணையம் போன்ற உறுப்புகளை வலுப்படுத்தும் அவற்றில் இருக்கும் புண்களை ஆற்றும். குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணமாகும்.

Ingredients

  • 1 கப் திணை அரிசி

  • 2 & 1/2 கப் தண்ணீர்

Preparation

  • திணை அரிசியை நன்கு கழுவி வைக்கவும்.

  • குக்கரில் ஒரு கப் திணை அரிசிக்கு இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் வைத்து எடுக்கவும்.

  • நான் நேரடியாக பாத்திரத்தில் வைத்து வடித்துள்ளேன்.

  • ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து நன்கு கொதித்ததுடன் கழுவி வைத்துள்ள திணை அரிசியை சேர்த்து வெந்தவுடன் எடுத்து அதிகமாக உள்ள நீரை வடித்துவிடவும்.

  • தண்ணீர் முழுவதும் வடித்து ஒரு நிமிடம் மூடிவைத்து எடுத்து பரிமாறும் பௌலுக்கு மாற்றவும். இப்போது சத்துக்கள் நிறைந்த திணைஅரிசி சாதம் தயார்.

  • இந்த சாதம் எல்லா குழும்புடனும் சேர்த்து கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். பருப்பு சாம்பார், ரசம், தயிர் எல்லாவற்றுடனும் சேர்த்து கலந்து சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும். நான் இன்று கத்தரிக்காய் குழம்பு செய்து பரிமாறினேன்.

bottom of page