top of page

தட்டப்பயறு ஆளிவிதை சாலட்

Prep Time:

10Minutes

Cook Time:

10Minutes

Serves:

4Servings

Level:

Beginner

About the Recipe

காராமணியில் உள்ள கால்சியம், மெக்னீசியம், மாங்கனீசு போன்றவை எலும்புகளின் பாதுகாப்பில் உதவுகிறது. எனவே இதனை உண்டு எலும்புகளைப் பாதுகாக்கலாம்.

Ingredients

  • 1 கப் காராமணி

  • 1/2 கேரட்

  • 1/2 குடை மிளகாய்

  • 1/2 தக்காளி

  • 1/2 வெங்காயம்

  • மிளகு தூள்

  • நல்லெண்ணெய்

  • எலுமிச்சை

  • உப்பு

  • 1/2 ஸ்பூன் ஆளி விதை பொடி

Preparation

  • வெறும் வாணலியில் காராமணியை 2 நிமிடம் வறுத்து குக்கரில் தண்ணீர்,காராமணி சேர்த்து 2 விசில் வைத்து வேக வைக்கவும்.


  • ஒரு பாத்திரத்தில் வேக வைத்த காராமணி துருவிய கேரட் குடமிளகாய் தக்காளி வெங்காயம் கொத்தமல்லி சேர்த்துக் கலக்கவும்.


  • அதனுடன் நல்லெண்ணெய், மிளகுத்தூள், உப்பு,வறுத்து பொடி செய்த ஆளிவிதை, எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பரிமாறவும்.

bottom of page