top of page

சீரகசம்பா வெண் பொங்கல்

Prep Time:

5Minutes

Cook Time:

35Minutes

Serves:

4Servings

Level:

Beginner

About the Recipe

சீரக சம்பா அரிசியில் 200 மைக்ரோ கிராம் செலினியத்தில் 65-80% அளவிற்கு செலினோமெதியோனைன் காணப்படுகிறது. இது புற்றுநோயால் மக்கள் இறப்பதை குறைக்கிறது. குறிப்பாக நுரையீரல், குடல் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் மூலம் இறப்பில் இருந்து நம்மை காக்கிறது.

Ingredients


  • 3/4 டம்ளர் சீரக சம்பா பச்சரிசி குருனை

  • 1/4 டம்ளர் பாசிப்பருப்பு

  • 6 டம்ளர் தண்ணீர் (குக்கருக்கு 4 டம்ளர் தண்ணீர் போதும்)

  • 1 தேக்கரண்டி மிளகு

  • 1/2 தேக்கரண்டி சீரகம்

  • 20 முந்திரி

  • தேவைக்கேற்ப நெய்

Preparation

  • குருணையை களைஞ்சு 15 நிமிடம் ஊற வச்சுக்கோங்க. தண்ணீர மண்சட்டில ஊத்தி மூடி போட்டு அடுப்புல வைங்க. முட்டை முட்டையா வந்ததும் குருணை, பாசிப்பருப்பு, நெய் உப்பு சேர்த்து கலந்து விட்டு மூடனும். இடையில திறந்து கலந்து விட்டுக்கோங்க. தனியா நெய்ல முந்திரிய வறுத்து வச்சுக்கோங்க. பக்குவமா வெந்ததும், முந்திரிய தூவனும். பிறகு தனி கடாய்ல நெய் ஊத்தி மிளகு சீரகம் பொரிய விட்டு பொங்கல் மேல போடனும்.

  • கிளறி மூடி வச்சு பறிமாறினா சுவையான பச்சரிசி குருணை வெண்பொங்கல் தயார். சீரக சம்பா அரிசி மணமும், நெய் மணமும் சேர்ந்து தனி சுவையா இருக்கும். ஆனந்தமா சாப்பிடுங்க.

bottom of page