top of page

சிறு தானிய மாவு கஞ்சி

Prep Time:

1Minutes

Cook Time:

12Minutes

Serves:

4Servings

Level:

Beginner

About the Recipe

சத்து மாவு என்பது ஊட்டச்சத்து நிறைந்த ஒரு பானமாகும், இது பெண்களுக்கு கர்ப்பம் மற்றும் மாதவிடாய் காலத்தில் இழந்த ஊட்டச்சத்துக்களை மீண்டும் பெற உதவுகிறது மற்றும் ஆரோக்கியமாக இருக்க ஆற்றலையும் வழங்குகிறது. ஒட்டுமொத்தமாக சத்து மாவு பானம், கோடையில் குடிக்க வேண்டிய ஒரு சிறந்த ஆற்றல் நிர்மபிய பானமாகும்

Ingredients

  • சத்துமாவு - 2 ஸ்பூன்

  • பால் - 2 டம்ளர்

  • தண்ணீர் - 2 டம்ளர்

  • சர்க்கரை - தேவைக்கு ஏற்ப

Preparation

  • ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சத்துமாவையும் சேர்த்து கட்டி படாமல் நன்கு கரைக்கவும்.

  • கரைத்த இந்த கலவையை அடுப்பில் வைத்து கட்டியாகாமல் நன்கு கலக்கவும்.

  • சிறிது நேரத்தில் பாலை ஊற்றி நன்கு கலக்கி அதனுடன் சர்க்கரையையும் சேர்த்து கலக்கி இறக்கவும். அவ்வளவு தான் சுவையான, ஆரோக்கியமான சத்துமாவு கஞ்சி தயார்.

bottom of page