top of page

சிறு தானிய மாவு அடை

Prep Time:

10Minutes

Cook Time:

3Minutes

Serves:

4Servings

Level:

Beginner

About the Recipe

சத்து மாவு, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது, இதை வெறும் வயிற்றில் உட்கொள்ளும் போது அது பசியை அதிகரிக்கும். மேலும் காலை உணவுக்கு முன் சத்து மாவு பானம் குடிப்பதன் மூலம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் போதுமான அளவு கிடைக்கும்.

Ingredients

  • பார்லி -50 கிராம்

  • ராஜ்மா 50 கிராம்

  • பாசிப்பருப்பு 50 கிராம்

  • உளுத்தம் பருப்பு 50 கிராம்

  • கொள்ளு 50 கிராம்

  • சோயா 50 கிராம்

  • வரமிளகாய் 5

  • சீரகம் 1 தேக்கரண்டி

  • வெங்காயம் 1 பெரியது

  • மல்லி இலை சிறிதளவு

  • உப்பு தேவையான அளவு

Preparation

  • கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

  • பார்லி, ராஜ்மா, பாசிப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கொள்ளு, சோயா, வரமிளகாய் அனைத்தையும் சேர்த்து 3 மணி நேரம் ஊற வைக்கவும்.

  • ஊற வைத்த பொருட்களுடன் மிளகாய், சீகரம், உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.

  • அரைத்த மாவில் வெங்காயம், மல்லி இலையையும் போட்டு நன்றாக கலக்கவும் தோசை கல்லை அடுப்பில் வைத்து கல் காய்ந்ததும் மாவை ஊற்றி இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.

bottom of page