top of page

சாமை பர்பி

Prep Time:

5Minutes

Cook Time:

45Minutes

Serves:

20Servings

Level:

Advanced

About the Recipe

ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் கொழுப்பு கட்டிகளையும் கரைக்கும் தன்மை சாமை அரிசிக்கு உள்ளது

Ingredients

  • 2 ½ கப் சாமை அரிசி


  • 2 கப் நாட்டு பசு நெய்


  • 3 – 4 கப் நாட்டு சர்க்கரை (அ) வெல்லம்


  • 100 கிராம் முந்திரிப் பருப்பு


  • 100 கிராம் பாதாம்


  • 1 ஸ்பூன் பிஸ்தா


  • 1 ஸ்பூன் உலர்ந்த திராட்சை


  • 15 ஏலக்காய் பொடித்தது

Preparation

  • இரும்பு சட்டியில் சாமை அரிசியை வறுக்கவும்.

  • பாதாம், பிஸ்தா, முந்திரியை சிறு சிறு துண்டுகளாக உடைக்கவும்.

  • வறுத்த சாமை அரிசியை மிக்சியில் ஒன்னும் பாதியுமாக உடைக்கவும்.

  • வெல்லத்தை தண்ணீர் சேர்த்து பாகு எடுக்கவும். பொடித்த முந்திரி, பாதாம், பிஸ்தாவோடு ஏலப்பொடி, உலர் திராட்சை சேர்த்து பொடித்த சாமை அரிசியுடன் நெய் சேர்த்து தேவையான வெல்லப் பாகையும் சேர்த்து நன்கு கிளறவும்.

  • நன்கு கிளறிய சூடான இந்த கலவையை ஒரு சதுர தட்டில் பரப்பி நன்கு அழுத்திவிடவும்.

  • அழுத்திய கலவையை சிறுசிறு துண்டுகளாக வகுந்து வைக்கவும். சாமை அரிசி

    பர்ப்பி தயார்.

bottom of page