top of page

சாமை தட்டுவடை

Prep Time:

20Minutes

Cook Time:

5Minutes

Serves:

4Servings

Level:

Beginner

About the Recipe

உடல் ஆரோக்கியத்தில் கரோட்டினாய்டுகள் மற்றும் ஊட்ட சத்துக்கள் அவசியமாகும். அவை பெருந்தமனி தடிப்பை தடுக்கவும், தோல் அழற்சியைத் தடுக்கவும் நோய் எதிர்ப்புச் செயல்பாட்டை வலுப்படுத்தவும் உதவுகின்றன

Ingredients

  • 250 கிராம் சாமை

  • 100 கிராம் பொட்டுக்கடலை

  • ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு

  • உப்பு தேவையான அளவு

  • ஒரு ஸ்பூன் கருப்பு எள்ளு

  • எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு

Preparation

  • முதலில் சாமை அரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்து மூன்று மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

  • மூன்று மணி நேரம் கழித்து சாமையை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு பேஸ்ட் ஆக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

  • பொட்டுக்கடலையையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக பொடித்து சலித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

  • அரைத்த சாமை அரிசி மாவுடன் பொட்டுக்கடலை, உப்பு,கருப்பு எள்ளு, ஊறவைத்த கடலை பருப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக மாவு பதத்திற்கு பிசையவும்.

  • இந்த மாவுடன் 2 ஸ்பூன் வெண்ணெயை உருக்கி சூடாக சேர்த்து பிசைய வேண்டும்.


  • சிறு சிறு உருண்டைகளாக கையில் எடுத்து தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும்

bottom of page