top of page

சாமை டிலைட்

Prep Time:

20Minutes

Cook Time:

25Minutes

Serves:

5Servings

Level:

Beginner

About the Recipe

சாமையில் உள்ள இயற்கையான சுண்ணாம்பு சத்தானது எலும்பு முறிவு மற்றும் எலும்பு சம்பந்தமான பிரச்சினைகளுக்கும், எலும்புகளுக்கு இடையில் இருக்கும் தசைகள் வலிமைபெறவும் உதவுகிறது.

Ingredients

  • சாமை – 200 கிராம்

  • பால் – அரை கப்

  • கடைந்த தயிர் – ஒரு கப்

  • வெண்ணெய் – 2 டீஸ்பூன்

  • பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை

  • உப்பு – தேவையான அளவு

தாளிக்க

கடுகு மற்றும் பெருங்காயத்தூள் – தலா அரை டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 2

எண்ணெய் – 2 டீஸ்பூன்.

மேலே தூவ

துருவிய மாங்காய், கேரட் மற்றும் வெள்ளரி – ஒரு டேபிள் ஸ்பூன்

நறுக்கிய கொத்தமல்லித்தழை சிறிதளவு.

Preparation

  • சாமையுடன் உப்பு, பெருங்காயத்தூள், பால் சேர்த்து வேக விட்டு ஆறியதும் தயிர், வெண்ணெய் சேர்க்கவும்.

  • தாளிக்கும் பொருட்களைத் தாளித்து சேர்த்து, மேலே மாங்காய், கேரட், வெள்ளரி, கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

bottom of page