top of page

சவுல் சம்பா பருப்பு சாதம்

Prep Time:

15 Minutes

Cook Time:

30 Minutes

Serves:

4 Servings

Level:

Beginner

About the Recipe

இயற்கையாகவே விளைவதால் புரதச்சத்துகள், தாது உப்புகள் நிறைந்தது.
அதிக உடல்உழைப்பு உள்ளவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகளைத் தரக்கூடியது.

Ingredients

  • சவுல் சம்பா அரிசி 1 கப்

  • துவரம் பருப்பு 1/4 கப்

  • காய்கறி கலவை 1 கப்

  • மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன்

  • வத்தல் பொடி 1 ஸ்பூன்

  • சாம்பார் பொடி 1/2 ஸ்பூன்

  • பெருங்காயம் 1/4 ஸ்பூன்

  • தாளிக்க கடுகு

  • வெந்தயம் சிறிது

  • நெய் 2 ஸ்பூன்

  • கருவேப்பிலை

Preparation

  • பருப்பை பெருங்காய பொடி சோ்த்து வேக வைத்து கொள்க.

  • ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அது காய்ந்நதும் அதில் அரிசி, காய்கறி கலவை, மஞ்சள்பொடி, வத்தல்பொடி, சாம்பார் பொடி சோ்த்து வேக வைக்க.

  • முக்கால் பாகம் வெந்ததும், பருப்பை சோ்க்கவும்.

  • எல்லாம் வெந்ததும் தாளிக்கவும் .

  • நெய் காய வைத்து அதில் கடுகு, வெந்தயம் , கருவேப்பிலை சோ்த்து தாளித்து சாதத்தில் கொட்டவும்.

bottom of page