top of page

கோதுமை மாவு நாட்டு சர்க்கரை கப் கேக்

Prep Time:

10 Minutes

Cook Time:

15 Minutes

Serves:

3 Servings

Level:

Beginner

About the Recipe

நாட்டு சர்க்கரையில் பல வித நலன்கள் இருக்கின்றன.
இவற்றில் மிகக் குறைந்த அளவே கலோரிகள் உள்ளன. இது உடலை வலிமைப் படுத்த உதவும்.
நாட்டுச்சர்க்கரையில் அதிக அளவில் கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், ஜிங்க், செலினியம் மற்றும் இரும்புசத்து போன்றவை நிறைந்திருக்கின்றன.

Ingredients

  • 100 கிராம் கோதுமைமாவு

  • 150 கிராம் நாட்டுசர்க்கரை

  • 100 கிராம் ஆயில்

  • 1/2 டீ ஸ்பூன் பேக்கிங் பவுடர்

  • 1 டீ ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்

  • 2 முட்டை

Preparation

  • முதலில் ஒரு பாத்திரத்தில் இரண்டு முட்டைகளை உடைத்து நன்றாக கலக்கவும்.

  • பின்பு இதில் வெண்ணிலா எசன்ஸ், பேக்கிங் பவுடர், நாட்டுசர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கவும்.

  • பின்பு ஆயில் சேர்த்து நன்றாக கலக்கவும்.

  • பின்பு கோதுமைமாவு சேர்த்து நன்றாக கலந்து கப் கேக் டிரேயில் பேப்பர் கப் வைத்து அதில் சிறிது சிறிதாக ஊற்றவும்.

  • இந்தக் கலவையில் சிறிதளவு சாக்லேட் சிப்ஸ் சேர்த்து அழகுபடுத்தவும்.

bottom of page