top of page

கொத்தமல்லி கஷாயம்

Prep Time:

2Minutes

Cook Time:

8Minutes

Serves:

4Servings

Level:

Beginner

About the Recipe

கொத்தமல்லியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் செல்லுலார் சேதத்தைத் தடுக்கிறது மற்றும் உடலில் ஏற்படும் அழற்சியை எதிர்த்துப் போராடுகிறது. கொத்தமல்லியில் உள்ள டெர்பினீன் மற்றும் குவெர்செடின் போன்ற நோய் எதிர்ப்பு, புற்றுநோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துவதாக தெரிய வந்துள்ளது.

Ingredients

  • 25g கொத்தமல்லி (தனியா)

  • 5 ஸ்பூன் நாட்டு சர்க்கரை

  • 3 ஏலக்காய்

  • சிறிதளவு புதினா இலைகள்

  • சிறிதளவு இஞ்சி

Preparation

  • வரக்கொத்தமல்லி மிக்ஸியில் சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

  • இலைகளை மண்ணில்லாமல் அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.

  • இஞ்சியை நன்றாக அலசி தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

  • ஏலக்காய் நன்றாக தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

  • தண்ணீர் கொதித்தவுடன் அனைத்து பொருட்களையும் சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

  • இப்போது நமது சூடான சுவையான கொத்தமல்லி கஷாயம் ரெடியாகி விட்டது.

bottom of page