top of page

கொண்டைகடலை சாலட்

Prep Time:

20Minutes

Cook Time:

-Minutes

Serves:

3Servings

Level:

Beginner

About the Recipe

கொண்டைக்கடலை இரத்த சோகைக்கு சிறந்த உணவுப் பொருள் ஆகும். ஏனெனில் இதில் இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் அதிகம் உள்ளது. இரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் கொண்டைக்கடலை சாப்பிட்டு வர, இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

Ingredients

  • 1/4கப் வேக வைத்த கருப்பு கொண்டக்கடலை

  • 2டீஸ்பூன் நறுக்கிய கேரட்

  • 2டீஸ்பூன் நறுக்கிய பச்சை குடைமிளகாய்

  • 2டீஸ்பூன் நறுக்கிய மஞ்சள் குடைமிளகாய்

  • 2டீஸ்பூன் நறுக்கிய சிகப்பு குடைமிளகாய்

  • 2டீஸ்பூன் மாதுளை முத்துக்கள்

  • 1 வெங்காயம்

  • 1 தக்காளி

  • 1/4 வெள்ளறிக்காய்

  • 2டீஸ்பூன் நறுக்கிய முட்டைக்கோஸ்

  • 1/2எலுமிச்சை பழச்சாறு

  • 1/2டீஸ்பூன் பிங்க் சால்ட்

  • 1/4டீஸ்பூன் ஓரிகானோ

  • 1/2டீஸ்பூன் மிளகுதூள்

Preparation

  • ஒரு பாத்திரத்தில் நறுக்கிய காய்கறிகளை எல்லாம் ஒன்றாக சேர்க்கவும்

  • நறுக்கிய காய்கறிகளுடன் உப்பும் மிளகுத்தூளும் சேர்த்து கலந்து விடவும்..

  • இறுதியாக ஓரிகனாகவும் எலுமிச்சை பழசாரும் சேர்த்து கலந்தால் சாலட் தயாராகிவிடும்.

  • இப்போது சுவையான சத்தான கருப்புகொண்டைகடலை சாலட் தயார்.

bottom of page