top of page

குதிரைவாலி சத்து மாவு

Prep Time:

40Minutes

Cook Time:

Minutes

Serves:

Servings

Level:

Beginner

About the Recipe

குதிரைவாலி அரிசி பெண்களுக்கு ஏற்படும் கர்பப்பை பிரச்சனைகளை சரிசெய்கிறது,தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் அனைத்து விதமான உடல் உபாதைகளும் தீரும்.

Ingredients

  • குதிரைவாலி  1 கிலோ

  • முந்திரி 25 கிராம்

  • ஓமம் 25 கிராம்

  • சுக்கு 25 கிராம்

  • பிஸ்தா 25 கிராம்

Preparation

  • குதிரைவாலியை தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

  • தண்ணீரை நன்றாக வடித்த பின்னர் அதை ஒரு துணியில் கட்டி 12 மணி நேரம் கழித்து எடுத்தால் தானியங்கள் முளை விட்டு இருக்கும்.

  • அவற்றை 3 நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். மற்ற பொருட்களை ஒரு நாள் அப்படியே வெயிலில் காய வைக்க வேண்டும்.

  • அனைத்தையும் மொத்தமாக மாவு மில்லில் அரைத்து, 4 மணி நேரம் ஆற வைத்தால் சத்து மாவு தயார்.

  • தேவையான அளவு பொடியை சூடான பாலில் கலந்து சாப்பிடலாம்

    அல்லது கஞ்சி செய்து சாப்பிடலாம்.

bottom of page