top of page

குதிரைவாலி இனிப்பு அடை

Prep Time:

13Minutes

Cook Time:

4Minutes

Serves:

10Servings

Level:

Beginner

About the Recipe

(செலியாக் நோய் உள்ளவர்கள்) குளுட்டன் சகிப்புத் தன்மையற்ற நோயாளிகளுக்கு கோதுமை, பார்லி, கம்பு சார்ந்த உணவுகளுக்கு பதிலாக குதிரைவாலி அரிசியை உணவாக கொடுக்கலாம்.

Ingredients

  • குதிரைவாலி மாவு 400 கிராம்

  • பொட்டுக்கடலை மாவு 150 கிராம்

  • பாசிப்பருப்பு மாவு 150 கிராம்

  • வெல்லம் 300 கிராம்

  • தண்ணீர் தேவையான அளவு

Preparation

  • தண்ணீரில் வெல்லத்தை கரைத்து வடித்துக்கொண்டு அதனுடன் குதிரைவாலி மாவு, பொட்டுக்கடலை மாவு, பாசிப்பருப்பு மாவு ஆகியவற்றை பிசைந்து கொள்ளவும்.

  • பின்பு தோசைக்கல்லில் அடையைத் தட்டி பொன்னிறமாக ஆனவுடன் சூடாக பரிமாறவும்.

bottom of page