top of page

குதிரைவாலி தோசை

Prep Time:

20Minutes

Cook Time:

4Minutes

Serves:

18Servings

Level:

Beginner

About the Recipe

இன்று பெரும்பாலான மக்கள் சரியான உறக்கம் இல்லாமல் அவதிப்படுகின்றனர். குதிரைவாலி அரிசியில் தயமின், ரிப்போஃப்ளோவின் போன்றவை இடம்பெற்றுள்ளதால் இதனை கஞ்சியாக இரவு உணவாக பயன்படுத்தினால் ஆழ்ந்த உறக்கம் கண்களை தழுவும் .

Ingredients

  • 4 கப் குதிரைவாலி அரிசி

  • டீஸ்பூன் சீரகம்

  • எண்ணெய் தேவைக்கு ஏற்ப

  • உப்பு தேவைக்கு ஏற்ப

  • 1 கப் உளுந்து

  • சிறிய இஞ்சி துண்டு

  • 1/4 டீஸ்பூன் வெந்தயம்

Preparation

  • முதலில் குதிரைவாலி அரிசி, உளுந்து, வெந்தயத்தை மூன்று மணி நேரம் ஊறவிட்டு அரைத்து, உப்பு சேர்த்துக் கலந்து, நான்கு மணி நேரம் புளிக்கவிடவும்.

  • மிக்சியில் சீரகம், இஞ்சி விழுதாக அரைத்து, மாவுடன் கலக்கவும். அடுத்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கலக்கவும்.

  • தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.சத்து நிறைந்த குதிரைவாலி தோசை ரெடி.

bottom of page