top of page

குதிரைவாலி சேமியா

Prep Time:

13Minutes

Cook Time:

12Minutes

Serves:

8Servings

Level:

Beginner

About the Recipe

குதிரைவாலி அரிசியில் இரும்புச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து அதிகளவில் உள்ளதால் இரத்த சோகை நோய்க்கும், உடல் வலிமைக்கும் பெருமளவில் இந்த அரிசியை மருத்துவர்கள் பலர் பரிந்துரை செய்கின்றனர் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

Ingredients

  • 2 பாக்கெட் குதிரைவாலி சேமியா

  • 1 கப் சின்ன வெங்காயம்

  • 4 பச்சைமிளகாய்

  • 2 தக்காளி

  • 1 ஸ்பூன் கடுகு

  • 2 டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு

  • 4 டேபிள்ஸ்பூன் கடலெண்ணெய்

  • தேவையான அளவுஉப்பு

  • சிறிதுகறிவேப்பிலை

  • 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்

Preparation

  • குதிரைவாலி சேமியாவை கொதிக்கும் நீரில் சிறிது உப்பு சேர்த்து 3 - 5நிமிடங்கள் வரை வேகவிடவும். பின் தண்ணீரை வடிகட்டி குளிர்ந்த நீரில் அலசி சிறிது எண்ணெய் கலந்து கொள்ளவும்

  • வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடித்ததும் கடலைப்பருப்பு சேர்த்து சிவக்க விடவும். பின் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாயை கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய தக்காளி, உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். பின் வேகவைத்த சேமியா சேர்த்து கிளறி கொள்ளவும்.


bottom of page