top of page

குதிரைவாலி சாக்லேட் குக்கீஸ்

Prep Time:

10Minutes

Cook Time:

20Minutes

Serves:

3Servings

Level:

Intermediate

About the Recipe

குதிரைவாலி அரிசியில் புரதச்சத்து, மாவுச்சத்து, நார்ச்சத்து, தாது உப்புகள் பெருமளவில் உள்ளதால் உடல் எடையை குறைக்கவும், கொழுப்பைக் குறைக்கவும் இது அதிகமாக பயன்படுகிறது. அதோடு உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கவும் இது உதவுகிறது.

Ingredients

  • 1/2 கப் குதிரைவாலி மாவு

  • 1/4 கப் ப்ரவுன் சுகர்

  • 1 டேபிள் ஸ்பூன் கோக்கோ பவுடர்

  • 1/4 கப்+1 டேபிள் ஸ்பூன் பட்டர்

  • 1 டேபிள் ஸ்பூன் பால்

  • சிறிது உப்பு

  • 1/8 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்

Preparation

  • ஒரு பாத்திரத்தில் குதிரைவாலி மாவு,சுகர், கோகோ,உப்பு, பேக்கிங் பவுடர் சேர்த்து கலக்கவும்.


  • அந்த கலவையில் பால் மற்றும் வெண்ணெய் சேர்த்து பிசையவும்.


  • அதனை உருண்டைகளாக உருட்டி தட்டவும்.


  • மைக்ரோ ஓவனில் 180c preheatசெய்து 10நிமிடம் வைக்கவும்.சுவையான குதிரைவாலி குக்கி தயார்.

bottom of page