top of page

குதிரைவாலி உப்மா

Prep Time:

13Minutes

Cook Time:

20Minutes

Serves:

4Servings

Level:

Beginner

About the Recipe

குதிரைவாலி அரிசியில் பாஸ்பரஸ் , சுண்ணாம்பு சத்து அதிகளவில் காணப்படுகிறது. இந்த குதிரைவாலி அரிசியை சமைக்கும் போது கால்சியம் பாஸ்பேட்டாக மாறுகிறது. இதனால் தினசரி உணவில் குதிரைவாலி அரிசியை சமைத்து சாப்பிடும் போது எலும்புகள் வலிமை ‌‍பெறுவதோடு பற்களும் உறுதி பெரும்.

Ingredients

  • 1 கப் குதிரைவாலி அரிசி

  • 2 வெங்காயம்

  • 3 பச்சை மிளகாய்

  • 1 சிறிய துண்டு இஞ்சி

  • 1/2 டீஸ்பூன் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் தலா

  • 2 டேபிள்ஸ்பூன் துருவிய தேங்காய்

  • 1/4 டீஸ்பூன் பெருங்காயம்


  • தேவையான அளவு எண்ணெய்

  • தேவையான அளவு உப்பு

  • 4 டம்ளர் தண்ணீர்

Preparation

  • முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு சீரகம் பெருங்காயம் வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி சேர்த்து வதக்கி அதில் குதிரை வாலி அரிசியையும் சேர்த்து வதக்கவும்.


  • பின்னர் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.


  • தண்ணீர் கொதித்ததும் குதிரை வாலி அரிசியையும் சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.


  • வெந்தவுடன் தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும்.


  • சிறிது நேரம் கழித்து இறக்கி வைக்கவும். இப்போது அருமையான சுவையில் குதிரை வாலி அரிசி உப்புமா ரெடி.

bottom of page