top of page

கிருஸ்பி திணை பக்கோடா

Prep Time:

20 Minutes

Cook Time:

30 Minutes

Serves:

4 Servings

Level:

Intermediate

About the Recipe

திணையில் பீட்டா கரோட்டின் அதிகம் இருப்பதால் கண் மற்றும் முடியின் ஆரோக்கியம் மேம்படும் இதனால் பார்வை தெளிவடையும்.
திருமணமான ஆண்கள் திணை சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கிறது.

Ingredients

  • 100 கிராம் திணை மாவு

  • 50 கிராம் கடலை மாவு

  • 25 கிராம் அரிசி மாவு

  • 4 பெரிய வெங்காயம்

  • 2 பச்சை மிளகாய்

  • 1 துண்டு இஞ்சி

  • கருவேப்பில்லை

  • ஆயில்

Preparation

  • திணையை மிக்சியில் அரைத்து சலித்துக் கொள்ளவும்.

  • ஒரு பவுலில் 3 கொத்து கருவேப்பிலை நீள்வாக்கில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து கையால் உதிர்த்து விடவும்.

  • அடுத்து நறுக்கிய பச்சைமிளகாய், இஞ்சி சேர்க்கவும்.

  • அடுத்து அதில் திணைமாவு, கடலைமாவு, அரிசிமாவு, உப்புசேர்க்கவும்.

  • பிறகு நன்கு மிக்ஸ் பண்ணவும். அதில் 3 ஸ்பூன் நன்கு காய்ச்சிய ஆயில் சேர்த்து, ஸ்பூனால் மிக்ஸ் பண்ணவும். அடுத்து அதில் சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

  • ஒரு வாணலியில் ஆயில் ஊற்றி சூடானதும் பக்கோடா போல் கையால் உதிர்த்து விடவும். ஹைபிளேமில் வைத்தே பொரிக்கவும்.

  • நன்கு கிருஸ்பியாக வரும் வரை வேக வைத்து எடுக்கவும்.

bottom of page