top of page

கருப்பு கவுனி அரிசி பொங்கல்

Prep Time:

15Minutes

Cook Time:

30Minutes

Serves:

6Servings

Level:

Beginner

About the Recipe

கவுனியில் உள்ள நார்ச்சத்து கெட்ட கொழுப்பைக் குறைக்கும், அதே வேளையில் நல்ல கொழுப்பை அதிகரிக்கும்.

Ingredients

  • 1 கப் கவுனி அரிசி

  • 1 கப் வெல்லம்

  • 1/2 கப் துருவிய தேங்காய்

  • 2 டேபிள் ஸ்பூன் நெய்

  • 12 முந்திரி பருப்பு

  • 2 ஏலக்காய்

Preparation

  • கவுனி அரிசியை நன்கு கழுவி 10 - 12 மணி நேரம் ஊற வைக்கவும்.

  • குக்கரில் நெய் ஊற்றி முந்திரி,ஏலக்காய் & தேங்காய் துருவல் வறுத்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும். குக்கரில் ஊறிய கவுனி அரிசி போட்டு 3 பங்கு தண்ணீர் சேர்த்து நன்கு குழைய வேக விடவும்.

  • நன்கு வெந்த கவுனி அரிசியுடன் வெல்லம் சேர்த்து கிளறவும். வெல்லம் கரைந்த உடன் வறுத்து வைத்த தேங்காய் துருவல், முந்திரி & ஏலக்காய் சேர்த்து கிளறவும். சுவையான ஆன்டி ஆக்ஸிடண்ட் நிறைந்த கவுனி அரிசி பொங்கல் ரெடி.

bottom of page