top of page

கருப்பு கவுனி அரிசி கீர்

Prep Time:

7Minutes

Cook Time:

20Minutes

Serves:

2Servings

Level:

Beginner

About the Recipe

நார்ச் சத்துக்கள் மலச்சிக்கல் பிரச்சனையை குணப்படுத்த உதவுகிறது. வயிற்றுப்போக்கு மற்றும் குடல் வீக்கம் போன்ற பிரச்சனைகளை சரி செய்ய பயன்படுகிறது .உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு கவுனி அரிசி சிறந்த தேர்வு.

Ingredients

  • 2 டேபிள் ஸ்பூன் கவுனி அரிசி

  • 1/4 கப் சர்க்கரை

  • தேவையான அளவு முந்திரி, பாதாம்,பிஸ்தா

  • 2 ஏலக்காய்

  • 1 கப் பால்

  • தேவையான அளவு நெய்

  • தேவையான அளவு தண்ணீர்

Preparation

  • வாணலியில் கவுனி அரிசியை நன்கு வறுக்கவும். பிறகு ஆறியபின் ஏலக்காய் சேர்த்து பொடிக்கவும். பொடித்த கலவையுடன் தண்ணீர் சேர்த்து நன்கு வேகவைக்கவும்.

  • பிறகு அதனுடன் பால் சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் சர்க்கரை சேர்க்கவும், பின் எடுத்து வைத்துள்ள பாதாம், முந்திரி, பிஸ்தாவை நெய்யில் வதக்கி சேர்க்கவும். சூடான கவுனிகீர் ரெடி.

bottom of page