top of page

கருப்பு கவுனி அரிசி கஞ்சி

Prep Time:

5Minutes

Cook Time:

15Minutes

Serves:

3Servings

Level:

Beginner

About the Recipe

இந்த அரிசி வகைகளில் காணப்படும் புரதம் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது மற்றும் இயற்கையாகவே நோய்த்தொற்றுகளை எதிர்த்து போராடுகிறது

Ingredients

  • 100 கிராம் கருப்பு கவுனி அரிசி

  • உப்பு

Preparation

  • அரிசியை மிக்சியில் ரவா போல் பொடி பண்ணவும்.

  • ஒரு குக்கரில் பொடித்த அரிசியை போட்டு, 6 கப் தண்ணீர் ஊற்றவும். அதில் உப்பு சேர்த்து 3 விசில் விடவும். இப்போது சத்தான கருப்பு கவுனி கஞ்சி ரெடி. (இந்த கஞ்சில் தயிர், நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து பரிமாறினால் இன்னும் சுவையாக இருக்கும்).

bottom of page