top of page

கருப்பு கவுனி அரிசி இனிப்பு பொங்கல்

Prep Time:

15Minutes

Cook Time:

45Minutes

Serves:

10Servings

Level:

Intermediate

About the Recipe

அரிசியில் லிக்னன்ஸ் எனப்படும் சேர்மங்கள் உள்ளன, இது உடலில் ஏற்படும் அழற்சியின் அளவைக் குறைக்க உதவுகிறது.

Ingredients

  • 2 கப் கவுனி அரிசி

  • 3/4 கப் கருப்பட்டி

  • 3/4 கப் தேங்காய் துருவல்

  • சிறிது நெய்

  • இரண்டு ரம்பை (பான்டன்) இலை

  • சிறிது முந்திரி

Preparation

  • கவுனி அரிசியை களைந்து இரவு ஊற வைத்து காலையில் எடுத்து அந்த ஊறிய தண்ணீருடன் குக்கரில் சேர்த்து ரம்பை (பான்டன்)இலையுடன் பத்து விசில் வரை வைத்து வேகவிடவும்.

  • வெந்த அரிசியுடன் தேங்காய் துருவல் கருப்பட்டி உடைத்து சேர்த்து சுண்டும் வரை கிளறவும்.

  • கிளறிய கலவையில் நெய்யில் பொரித்த முந்திரி சேர்த்து கலக்கி பரிமாறவும்.

  •  

    கவுனி அரிசியில் ஏகப்பட்ட சத்துக்கள் உள்ளது. சீனி சேர்க்காமல் கருப்பட்டி சேர்த்து இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆரோக்கியமாக இருக்க அடிக்கடி செய்து கொடுக்கலாம்.

bottom of page