top of page

கருப்பு உளுந்து முட்டை பொடிமாஸ்

Prep Time:

10Minutes

Cook Time:

25Minutes

Serves:

6Servings

Level:

Beginner

About the Recipe

இதயம் நன்றாக இருக்க நமது உணவில் கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து அதிகம் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். இந்த சத்துக்கள் அனைத்தும் நிறைந்த கருப்பு உளுந்து கொண்டு செய்த உணவுகளை சாப்பிடுவதால் நமது இருதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்கள் மற்றும் இதயத்தின் ஆரோக்கியத்தை உறுதி செய்து, இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் காக்கிறது.

Ingredients

  • 6முட்டை

  • 3பெரிய வெங்காயம்

  • 3காய்ந்த மிளகாய்

  • 50 கிராம் உளுந்தம் பருப்பு

  • ஒரு ஸ்பூன் மிளகுத் தூள்

Preparation

  • முதலில் ஒரு பாத்திரத்தில் ஆறு முட்டைகளை போட்டு நன்றாக வேக வைக்க வேண்டும்.

  • ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயத்தை போட்டு கொள்ளவும் அதனுடன் 2 காய்ந்த மிளகாய் சேர்த்துக் கொள்ளவும்.

  • ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்த உளுந்தம் பருப்பு, 2 காய்ந்த மிளகாய் சேர்த்து பொடி செய்து கொள்ளவும்.

  • வெங்காயம் நன்கு வதங்கிய பின் முட்டையை இரண்டு இரண்டாக கீறி போடவும்.பின் வறுத்து அரைத்த உளுந்து பொடியை சேர்த்து நன்கு கிளறி பின்பு மிளகுத்தூள் சிறிதளவு சேர்த்து இறக்கவும்.

  • இப்போது சுவையான உளுந்தம் பருப்பு முட்டை பொடிமாஸ் ரெடி.

bottom of page