top of page

கருப்பு உளுந்து சாதம்

Prep Time:

2Minutes

Cook Time:

20Minutes

Serves:

4Servings

Level:

Beginner

About the Recipe

உளுந்தில் நம் உடலுக்கு தேவையான புரதம், கொழுப்பு, வைட்டமின் B மற்றும் கார்போஹைடிரேட் சத்துக்கள் அதிகம் உள்ளன. இது வளர் இளம் பெண்களுக்கு ஏற்ற உணவாகும். இதை களி செய்து உண்பதால் மாதவிடாய் பிரச்சனைகள் தீரும்.

Ingredients

  • 1 கப் அரிசி

  • 1/2 கப் உடைத்த கருப்பு உளுந்து

  • 3 கப் தண்ணீர்

  • 2 பல் பூண்டு

  • 1/4 கப் துருவிய தேங்காய்

  • தேவையானஅளவு உப்பு

Preparation

  • அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

  • உளுத்தம்பருப்பை வட சட்டியில் வாசனை வரும் வரை வறுக்கவும்.

  • பின்பு பருப்பை அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

  • குக்கரில் தண்ணீர் சேர்த்து இதில் ஊற வைத்த அரிசி பருப்பு பூண்டு சீரகம் தேங்காய் துருவல் தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்தபின் சிறு தீயில் 10 நிமிடம் வேக வைத்து அணைக்கவும்.

bottom of page