top of page

கருப்பு உளுந்து களி

Prep Time:

3Minutes

Cook Time:

25Minutes

Serves:

5Servings

Level:

Intermediate

About the Recipe

உளுந்து அபரிமிதமான இரும்பு சத்தை தன்னகத்தே கொண்டது. உடல் உழைப்பு அதிகம் கொண்டவர்கள், விளையாட்டு வீரர்கள், பெண்கள், குழந்தைகள் போன்றோர்கள் வாரத்தில் மூன்று அல்லது நான்கு முறையாவது உளுந்து களியை சாப்பிட்டு வருவது உடலுக்கு மிகுந்த சக்தியை தரும். எளிதில் சோர்வடையாமல் நீண்ட நேரம் செயலாற்றும் திறனை கொடுக்கும்.

Ingredients

  • 250 கிராம் கருப்பு உளுந்து

  • 100 கிராம் சிவப்பு அரிசி

  • 200 கிராம் வெள்ளம்

  • தேவையான அளவு தண்ணீர்


  • 5 ஏலக்காய்

  • நெய்

Preparation

  • உளுந்து,சிவப்பு அரிசி வறுத்து அரைத்துக்கொள்ளவும்.

  • தண்ணீரை கொதிக்க வைத்து மாவு சேர்த்து கிளரவும்.

  • மாவு வெந்த உடன் வெல்லம்,ஏலக்காய்,நெய் சேர்த்து இறக்கவும்.

  • பாரம்பரியமான களி ரெடி.

bottom of page